ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முழு முயற்சி நடக்கிறது - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
DMK
Stalin
Sterlite
Vedanta
By mohanelango
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி மூன்றாண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கின் விசாரணை குறித்தும் ஸ்டெர்லைட் மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கு குறித்தும் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ஐபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.