இன்னொருவரின் மனைவி தான் மணப்பெண் - வினோதமாக திருமணம் செய்யும் மக்கள்!
மற்றவர்களின் மனைவியை திருமணம் செய்யும் வினோதமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
வொடாபே
மேற்கு ஆப்பிரிக்காவில் வொடாபே என்ற பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது முதல் திருமணம் குடும்பத்தின் விருப்பப்படி நடக்கிறது. 2வது திருமணம் செய்யும்போது, மற்றவர்களின் மனைவிகளை தன்வசப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள்.\

இந்த மரவு அவர்களது அடையாளமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு பிறருடைய மனைவிகளை தன்வசப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு மறுமணம் செய்ய உரிமை இல்லை என்று கருதப்படுகிறது.
வினோத திருமணம்
மேலும், ஒவ்வொரு ஆண்டும் கரேவோல் எனும் திருவிழாவை நடத்துகின்றனர். அதில் பாரம்பரிய ஆடை அணிந்து முகத்திற்கு வண்ணம் தீட்டிக் கொள்கின்றனர்.

இந்த நிகழ்வின்போது, இளைஞர்கள் பெண்களின் மனதை வெல்ல போராடுகின்றனர்.