அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநில தமிழ்நாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

Government of Tamil Nadu Mano Thangaraj
By Thahir Nov 28, 2022 08:30 PM GMT
Report

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதம்  

அமைச்சர் மனோ தங்கராஜ் குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது.

State Tamilnadu with most beds in government hospitals – Minister

அனைவருக்கும் எந்நேரமும் எளிதான மருத்துவ வசதிகளை அமைத்துத் தரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு இன்னும் அதிகப்படியான மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுகின்றது.

குமரி மாவட்டம், கிருஷ்ணன்கோயில் பகுதியில் ₹2 கோடி திட்டமதிப்பில் அமையவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை துவக்கி வைத்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.