அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கு முதலிடம்
Tamil nadu
By Fathima
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடல் இசைக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவில், சில மாநிலங்களில் அரசு நிகழ்ச்சியின் போது தேசிய கீதம், தேசிய பாடல், ஆகியவற்றுடன் மாநில பாடலும் இசைக்கப்படுகிறது.
இவ்வாறு பாடப்படும் நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடல், தேசிய பாடல் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் இசைக்கப்படும் போது அவற்றின் வார்த்தைகள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மோதிய பறவை… ஆபத்தில் இருந்து தப்பிய பயணிகள்! IBC Tamil
நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்தவர்களை முகநூலில் சரிபார்த்த நீதியமைச்சர் : கிண்டலடிக்கும் நாமல் IBC Tamil