சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை
முழு அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார்.
இனிய தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசும் வல்லமை படைத்தவர் சாலமன் பாப்பையா.

தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளால் பிரபலமானவர், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாக உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அரவது எக்ஸ் தள பக்கத்தில், சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan