தைரியமாக இருங்கள்: சீமான் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்போனில் இரங்கல்
Death
Seeman
Stalin
Senthamizhan
By mohanelango
நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரழந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு சீமான் அவர்களுக்கு செல்போனில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார். தைரியமாக இருங்கள் என சீமானிடம் ஸ்டாலின் பேசிய வீடியோ வெளிவந்துள்ளது.