குடியரசு தலைவரை சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

president meet stalin
By Anupriyamkumaresan Jul 16, 2021 08:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

வரும் 19-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார்.

முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.  

குடியரசு தலைவரை சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! | Stalin Meet President Coming 19Th