ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றது ஏன்? குஷ்பு கேள்வி
dmk
stalin
khushboo
kolathur
By Jon
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் இன்று காலை ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால் இந்த தொகுதியில் இருந்து ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், என்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் வெற்றி பெற்றால் என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய குஷ்பு , திமுக பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள் இழிவுபடுத்தி பேசுவது அவர்களுக்கு வழக்கமான ஒன்று என்று கூறினார்