திருவண்ணாமலையில் முதல்வர் மு. க ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
M K Stalin
Tiruvannamalai
By Yashini
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருவண்ணாமலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இதனைதொடர்ந்து, வீதியில் சென்ற பொதுமக்களுடன் பேசினார்.
மார்க்கெட் பகுதிக்கு சென்ற அவருக்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்து காய்கறி மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
மேலும், அங்கு இருந்த மக்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம் IBC Tamil