புரட்டிப்போட்ட கனமழை; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு - தவிக்கும் மக்கள்!

Sri Lanka Death Weather
By Sumathi Dec 01, 2024 06:13 AM GMT
Report

இலங்கை வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

கனமழை

கடந்த சில தினங்களாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

srilanka flood

பல இடங்களில் வீடுகள், சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா - AI வீடியோ !

இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா - AI வீடியோ !

15 பேர் பலி

இந்த பாதிப்பில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

புரட்டிப்போட்ட கனமழை; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு - தவிக்கும் மக்கள்! | Srilanka Flood Death Toll Rises Update

மாயமான 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.