15 வயசுல வெர்ஜினிட்டியை இழந்தேன்; அப்பா பார்த்துட்டார் - பிரபல நடிகை ஓபன் டாக்!
ஸ்ரீரெட்டி தனது பெர்சனல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
ஸ்ரீரெட்டி
தெலுங்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் நன்கு அறியப்பட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி. நேனு நன்னா படம் மூலம் அறிமுகமாகி, அரவிந்த் 2, ஜிந்தகி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
பர்சனல் பக்கங்கள்
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் ஆபாசப்படங்கள் பார்ப்பேன். எனக்கு சன்னி லியோனியின் ஆபாசப்படங்கள் மிகவும் பிடிக்கும். உண்மையிலேயே என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு ஆண் மகன் தேவைப்படுகிறான். காரணம் என்னுடைய வயது.
எனக்கு லிப்லாக் சீன்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அந்த முத்தம் எப்படியாக இருக்கும் என்பது என்னுடன் நடிப்பவர்களைப் பொறுத்து மாறுபடும். நான் என்னுடைய வெர்ஜினிட்டியை இழந்தது 15 வயதில்..
நான் என்னுடைய பாய் ஃப்ரண்டுடன் இருக்கும் போது என்னுடைய அப்பா பார்த்து விட்டார். அடி வெளுத்துவிட்டார்.
நான் டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் அஜித். அவர் உண்மையில் சூப்பர் எனத் தெரிவித்துள்ளார்.