ஐ.பி.எல். 2022: SRH - RR மோதும் இன்றைய போட்டியில் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு
SRHvsRR
ssrtobowlfirst
rrtobat
By Swetha Subash
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புனேயில் நடைபெற்ற இந்த போட்டிக்கான டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆடுகளத்தில் புற்கள் குறைவாக உள்ளது. பனி முக்கிய பங்கு வகிக்கும். அதை நாங்கள் பயன்படுத்த முயற்சி செய்வோம் எனவும் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.