மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையே நடக்க இருந்த போட்டி ஒத்திவைப்பு

sports--postponement-of-competition
By Nandhini Dec 14, 2021 03:07 AM GMT
Report

இன்று நடைபெற இருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடக்க இருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி நார்விச் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியில் மான்செஸ்டர் அணி 1-0 என வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ப்ரெண்ட்போர்ட் மற்றும் வாட்ஃபோர்ட் அணி கடந்த 11ம் தேதி மோதிக்கொண்டன. அதில் ப்ரெண்ட்போர்ட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.