டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் யாகம்
sports-karnataka-prayer
By Nandhini
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர்.
உலகக் கோப்பையை வெல்வோம் என்ற பதாகையின் பின்னணியில் சிலர் யாகத்தில் ஈடுபட்டனர். இதேபோல, இன்றைய போட்டியைக் காண வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாக டெல்லியில் ஹோட்டல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.