‘ப்ளீஸ்... என் பொண்ணை போட்டோ எடுக்காதீங்க...’ - வைரலாகும் விராட் கோலியின் வீடியோ
Virat Kohli
sports-cricket
viral-video
By Nandhini
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 16ம் தேதி மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது, பேருந்தில் சென்று விமான நிலையத்தில் இறங்கியதும், விராட் கோலி ரிப்போர்ட்டர்களிடம் தனது மகளை ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் கேட்டுக்கொண்டதற்கு பின்னர், அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் வந்தார். கோலியின் கோரிக்கையை ஏற்று, அவரது மகளை கேமராமேன்கள் ஃபோட்டோ எடுக்கவில்லை.
தற்போது, விராட் கோலி மகளை ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
