வித்தியாசமான முறையில் Wide கொடுத்த அம்பயர் - வைரலாகும் வீடியோ
sports-cricket
viral-video
By Nandhini
மகாராஷ்டிரா மாநிலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், நடுவர் ஒருவர் வித்தியாசமான முறையில் wide கொடுத்துள்ள செயல் காண்போரை சிரிக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், நடுவர் Wide சென்ற பாலை தலைகீழாக நின்றபடி அறிவித்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
A different style of umpiring #Cricket pic.twitter.com/PZdbB2SUIY
— Saj Sadiq (@SajSadiqCricket) December 5, 2021