ஸ்டைல்லா... கெத்தா... போஸ் கொடுத்த சச்சின் - வைரலாகும் புகைப்படம்
sachin
sports-cricket
viral-photo
சச்சின்-டெண்டுல்கர்
வைரல்-போட்டோ
By Nandhini
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக வலம் வந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தன்னுடைய அயலாது உழைப்பால் படிப்படியாக வெற்றி இலக்கைத் தொட்டவர் சச்சின்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் சச்சின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சச்சின் டெண்டுல்கர் செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள். Wow... Awesome என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம் -
High Five ✋? https://t.co/MXYAPF6o89
— Sachin Tendulkar (@sachin_rt) March 24, 2022