ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் கிரவுண்டில் காதலிக்கு ப்ரோபோஸ் செய்த காதலன் - ‘லிப் டூ லிப்’ அடித்த காதலி

sports-cricket love-proposes
By Nandhini Dec 10, 2021 10:58 AM GMT
Report

ஆஸ்திரேலியாவின் கபாவில் முதல் ஆஷஸ் டெஸ்டின் 3-வது நாள் போட்டி நடைபெற்றது. அப்போது, ஆஸ்திரேலியா ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தி சம்மதிக்க வைத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காதலன் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்தபோது, காதலி ஆச்சரியம் அடைந்தார். இதனையடுத்து, காதலர்கள் கட்டிப்பிடித்து கொண்டனர். முத்தங்கள் பரிமாறிக்கொண்டனர்.