ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை - முதலிடத்தை பிடித்த கிரிக்கெட் வீரர்
icc
ranking
sports-cricket
By Nandhini
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் லபுஷேன் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஷஷ் 2-வது டெஸ்ட் போட்டியை அடுத்து ஐசிசி தரவரிசை பட்டியல் புதுப்பித்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஷஷ் 2-வது டெஸ்ட்டில் ஒரு சதம் மற்றும் அரைசதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி லபுஷேன் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இப்பட்டியலில் இந்திய வீரர் ரோகித் சர்மா 5-வது இடத்திலும், கோலி 7- வது இடத்திலும் இருக்கிறார்கள்.