புஷ்பா பட 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு பாட்டியுடன் செம்ம ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா - வைரலாகும் வீடியோ
viral video
hardik-pandya
dance with grandma
By Nandhini
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில், அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கடந்த சில தொடர்களில், காயம் காரணமாக அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தன்னுடைய பாட்டியுடன் இணைந்து, 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
அது மட்டுமில்லாமல், இறுதியில் பாட்டியுடன் புஷ்பா அல்லு அர்ஜுன் தாடியை வருடும் காட்சியையும் சேர்ந்து செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
நிமல் பெரேராவுக்கு உயிரச்சுறுத்தல்! அவுஸ்திரெலியாவில் பதுங்கியுள்ள மற்றுமொரு முக்கிய குற்றவாளி IBC Tamil