ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம் - லைக்குகளை அள்ளித் தெறிக்கும் ரசிகர்கள்

Hardik Pandya viral photos sports-cricket
By Nandhini Jan 28, 2022 11:30 AM GMT
Report

வீடியோவை வெளியிட்டு வருபவர்களின் வரிசையில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா.

ஹார்திக் பாண்டியா கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜொலித்து தன்னை ஆல்-ரவுண்டராக நிரூபித்துள்ளார். 

சினிமாவை ரசிப்பதிலும் தனக்கு மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பவர். தற்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ஹார்திக் பாண்டியா. 

தற்போது இவரின் இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.