அஸ்வின், ஜெயந்த் சுழற்சியால் வீழ்ந்தது நியூஸிலாந்து

sports-cricket-aswin--giant
By Nandhini Dec 06, 2021 05:24 AM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. அஸ்வின், ஜெயந்த் சுழற்சியால் நியூஸிலாந்து தோல்வி அடைந்தது.