வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீராட் கோலி - வைரலாகும் வீடியோ

sports-cricket
By Nandhini Nov 27, 2021 11:27 AM GMT
Report

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து இந்திய அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி, சில நாட்களுக்கு முன் டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.