ஐ.சி.சி. வெளியிட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை : மிதாலிராஜ் பிடித்த இடம்

sports-cricket
By Nandhini Nov 24, 2021 06:28 AM GMT
Report

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியீடு செய்தது.

இதனையடுத்து, ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடித்து வருகிறார்.

தென்ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (750 புள்ளி) 2-வது இடமும் வகிக்கிறார்கள். 

ஐ.சி.சி. வெளியிட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை : மிதாலிராஜ் பிடித்த இடம் | Sports Cricket