டோக்கியோ ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் தோல்வி!
sports
By Nandhini
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார்.
ஹாங்காங் வீரர் சியுவிடம் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளார்.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil