சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க!

Sani Peyarchi Parigarangal Astrology
By Vidhya Senthil Mar 12, 2025 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஜோதிடம்
Report

சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி

சனி பகவான் ஒவ்வொரு 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 29 அன்று நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியில், அவர் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க! | Spiritual Saturn Transit Which Zodiac

ஆனால் வரும் ஜூலை 13, 2025 அன்று காலை 7:24 மணிக்கு சனி வக்கிரமடைவதால் சில ராசிகளுக்கு திடீர் யோகமும் எதிர்பாராத இடமாற்றமும் விரையச் செலவுகளும் உண்டாகலாம்.

சனி பகவான் நவம்பர் 28, 2025 அன்று காலை 7:26 மணிக்கு வக்கிர நிவர்த்தியாகிறார். இந்த நிலையில் சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை தெரிந்து கொள்ளலாம்.

 ராசிகள்

மேஷம் - விரயச் சனி

மீனம் - ஜென்ம சனி,

கும்பம் - பாத சனி

சிம்மம் - அஷ்டம சனி

கன்னி - கண்ட சனி

தனுசு - அர்த்தாஷ்டம சனி