ஹே.. பீட்டர் நீ இப்போ தடுமாறிகிட்டு இருக்க’’ : அதிகாலையில் தியேட்டரை அதிரவிட்ட ஸ்பைடர் மேன்

viral socialmedia spiderman nowayhome
By Irumporai Dec 16, 2021 04:32 AM GMT
Report

ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், Spider-Man : No Way Home இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. டாம் ஹாலண்ட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜெண்டயா, பீட்டர் பார்க்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டாக்டர் ஸ்டிரேன்ஞ் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் காட்சி இன்று தமிழ்கத்தில் வெளியான நிலையில் ,திரையங்கினுள் ரசிகர்கள் ஆர்ப்பரித்து சத்தமிடுகின்றனர்

. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தி ட்ரெய்லர் யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

[