மதுரையில் விமான சேவையினை நிறுத்தியது ஸ்பைஸ் ஜெட்- காரணம் என்ன?
madurai
suspend
spicejet
By Irumporai
மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று முதல் சேவை நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இன்று முதல் தனது சேவையினை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் காரணமாக பயணிகள் வருகை குறைவாக இருப்பதாலும், மதுரையில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.