Out or Not Out... - இணையதளத்தை கலக்கும் Catch வீடியோ...!

Cricket Viral Video Karnataka
By Nandhini Feb 13, 2023 07:16 AM GMT
Report

இணையதளத்தை கலக்கும் Catch வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடந்த கிரிக்கெட் போட்டியில், பவுண்டரி லைனுக்கு அருகில், வீரர் ஒருவர் பந்தை கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச் பிடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த கேட்ச் Out or Not outஆக என்று கமெண்ட் செய்து விவாதம் நடத்தி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -     

spectacular-catch-cricketer-belagavi