மேதகு படத்தை தமிழர்கள் பார்க்க வேண்டும் - படக்குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

Methagu மேதகு
By Petchi Avudaiappan Jun 29, 2021 01:48 PM GMT
Report

பெரும் தடைகளை கடந்து கடந்த வாரம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான "மேதகு" படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றையும், ஈழத்து போராட்டத்தையும் உரக்க சொன்ன இப்படம் சந்தித்த தடைகளை கொஞ்சம் நஞ்சமல்ல. இந்நிலையில் மேதகு படக்குழுவினர் நமது ஐபிசி தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.

அதில் இப்படத்தை தமிழர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் மேதகு படம் குறித்த பல சிறப்பான தகவல்களை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்க: