சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-இல் கருணாநிதி உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு!
MK Stalin
M. Karunanidhi
Speaker Appavu
By Thahir
சட்டப்பேரவையின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஆகஸ்ட் 2-இல் மாலை 5 மணிக்கு ஜனதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஆளுநர்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.