3 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனை - நீருக்கடியில் முத்தமிட்டு தம்பதி கின்னஸ் சாதனை..!

Valentine's day Viral Video South Africa
By Nandhini Feb 15, 2023 02:11 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தம்பதி நீருக்கடியில் 4 நிமிடம் 6 வினாடிகள் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

நீருக்கடியில் முத்தமிட்டு தம்பதி கின்னஸ் சாதனை

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தம்பதி நீருக்கடியில் 4 நிமிடம் 6 வினாடிகள் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் காதலர் தினத்தை முன்னிட்டு நீருக்கடியில் மூழ்கி, 4 நிமிடம், 6 விநாடிகள் முத்தமிட்டு உலக சாதனை படைத்துள்ளனர். நீருக்கடியில் மூழ்கியபடி முத்தமிடுவதில் 13 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையை இவர்கள் செய்து முடித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இத்தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

south-africa-guinness-world-record-kiss-underwater