டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் இரட்டை சூப்பர் ஓவர்! தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மிரட்டல்

South Africa National Cricket Team Afghanistan Cricket Team
By Sivaraj Feb 11, 2026 12:31 PM GMT
Report

தென் ஆப்பிரிக்கா, ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி, உலகக்கிண்ணத்தில் முதல் இரட்டை சூப்பர் ஓவர் போட்டியாக வரலாறு படைத்தது. 

போட்டி டை

தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 187 ரன்கள் குவித்தது. 

Rahmanullah Gurbaz

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தானும் 187 ஓட்டங்கள் எடுக்க போட்டி டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டு, ஆப்கானிஸ்தான் அணி முதலில் ஆடியது. 

South Africa vs Afghanistan

மீண்டும் போட்டி சூப்பர் ஓவர்

ஆப்கானிஸ்தான் 17 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்காவும் 17 ஓட்டங்கள் எடுக்க, மீண்டும் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. 

South Africa vs Afghanistan

தென் ஆப்பிரிக்கா 23 ஓட்டங்கள் விளாச, ஆப்கானிஸ்தான் அணி 19 ஓட்டங்களே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் இரட்டை சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.    

South Africa vs Afghanistan