செல்வராகவனின் முரட்டு தனமான "அந்த" குணம்...மூஞ்சிலயே முழிக்க கூடாது...சோனியா அகர்வால்

Sonia Agarwal Tamil nadu Selvaraghavan
By Karthick Aug 27, 2023 03:00 PM GMT
Report

தன்னுடைய காதல் செத்துப் போய்விட்டது என்று செல்வராகவனுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து சோனியா அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோனியா அகர்வால் செல்வராகவன்  

செல்வராகவன் இயக்கிய "காதல் கொண்டேன்", "7 ஜி ரெயின்போ காலனி", புதுப்பேட்டை போன்ற படங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர் நடிகை சோனியா அகர்வால். மூன்று படங்கள் ஒன்றாக பணிபுரிந்த போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

செல்வராகவனின் முரட்டு தனமான "அந்த" குணம்...மூஞ்சிலயே முழிக்க கூடாது...சோனியா அகர்வால் | Sonia Agarwal About Divorce With Selvaraghavan

 2006-இல் நடைபெற்ற இவர்கள் திருமண 2010 வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடுகள் ஏற்பாடுகள் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பெரும் சலசலப்பை இவர்களது விவாகரத்து ஏற்படுத்திய நிலையில், செல்வராகவன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் கிதாஞ்சலி என்பவரை திருமண செய்து கொண்டார்.

சோனியா அகர்வால் 

விவாகரத்திற்கு பின்னர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சோனியா அகர்வால், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் தன்னுடைய திருமண வழக்கை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனின் முரட்டு தனமான "அந்த" குணம்...மூஞ்சிலயே முழிக்க கூடாது...சோனியா அகர்வால் | Sonia Agarwal About Divorce With Selvaraghavan

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இயக்குனர் செல்வராகவன் முரட்டு குணம் கொண்டவர் என கூறி ஆனால், சொந்த வாழ்க்கையில் அவர் அப்படி இல்லை என தெரிவித்தார். கணவன் மனைவியாக இருந்துவிட்டு பிரிந்த பிறகு இருவராலும் நண்பர்களாக இருக்க முடியாது என தெரிவித்த சோனியா அகர்வால், தன்னுடைய காதல் செத்துவிட்டது என்றும் இனியும் வாழ்க்கையில் அவரது முகத்தை பார்க்கவே கூடாது என இருப்பதாக தெரிவித்துள்ளார்.