தனிமையில் வாழும் நடிகை கனகாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகரின் மகன்
கரகாட்டகாரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கனகா.
தவிர்க்க முடியாத நடிகை
இப்படத்தில் நடிகையாக நடித்த அவருக்கு பெரும் பாராட்டும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலம் அப்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும், கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கனகாவுக்கு அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தார்.

பல வெற்றி படங்களில் நடித்து வந்த கனகா, ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்த நடிகர் எஸ்ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஒரு தலையாக காதலித்த நடிகரின் மகன்
கனகாவுக்கு அனைத்து வேலைகளையும் செய்து வந்த அவருக்கு நடிகை கனகா மீது காதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து அவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உதவியாளரின் தந்தை இறந்ததும், அவரது மகன் சோத்துக்கே கஷ்டப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிகை கனகாவை துரத்தி துரத்தி காதலித்துள்ளார். நடிப்போடு சரி வாழ்க்கையில் ஆண்கள் துணையின்றி தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan