மாமாவை எதிர்த்து போட்டியிடும் மருமகன்! தேர்தல் சுவாரசியம்
dmk
aiadmk
uncle
By Jon
ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக சார்பில் பல்முன திறமை கொண்டவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஜோலார்பேட்டையில் அதிமுக சார்பில் அமைச்சர் கேசி வீரமணி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அமமுக சார்பில் தென்னரசு சாம்ராஜ் போட்டியிடுகிறார், இவர் அமைச்சரின் சகோதரி மகனாவார்.