மனநோயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு
health
people
mental
By Jon
ருத்துவத்தால் கூட சரியான விடை சொல்ல முடியாத நோய் என்றால் அது மனநோய் தான். எல்லா நோய்களையும், அந்த நோய் தாக்கிய நபரால் விவரித்து விட முடியும். ஆனால் மன நோய் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியாது.
இதனால் உறவினர்கள் சொல்லும் யூகங்களின் அடிப்படையிலும், டாக்டர்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் மருத்துவம் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட மனநோயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவர் கௌதமன் தீர்வினை வழங்குகிறார்.