சாலமன் பாப்பையா காலமானார்
By Fathima
பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
திருக்குறள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார், 12000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்திய புகழுக்குரியவர்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார், 2000ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
உக்ரைன் போருக்கு பின்னர் முதல் முறையாக பிரிக்ஸ்ஸை இலக்கு வைத்து இந்தியாவுக்கு வருகைதந்த புடின் IBC Tamil
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil