மணமேடையில் நண்பர்கள் கொடுத்த குளிர்பானம்... - குடித்த மாப்பிள்ளை ஷாக்... - வைரலாகும் வீடியோ...!
மணமேடையில் நண்பர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்த மாப்பிள்ளை ஷாக்கான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மணமேடையில் நண்பர்கள் கொடுத்த குளிர்பானம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு திருமண மேடையில் மணமகனுக்கும், மணமகளுக்கும் மாப்பிள்ளையின் நண்பர்கள் சேர்ந்து குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்.
அப்போது, இருவரும் குளிர்பானத்தை வாங்கி குடிக்கின்றனர். மணப்பெண் குளிர்பானத்தை குடித்து விட்டு இயல்பாக சிரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மாப்பிள்ளை அடிந்த குளிர்பானத்தை முதலில் வாங்கி மகிழ்ச்சியாக குடித்த அவர் சற்று நேரத்தில் அவர் அப்படியே ஷாக்காகுகிறார்.
அந்த குளிர்பானத்தில் என்ன கலந்திருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்து அப்படியே நண்பர்களை அதிர்ச்சியோடு பார்க்கிறார். ஒரு வேடிக்கைக்காக நண்பர்கள் சேர்ந்து குளிர்பானத்தில் மதுவை கலந்து மாப்பிள்ளைக்கு கொடுத்துள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அடடா... நம்ம பயபுள்ள கரெண்ட் கண்டுபிடிச்சுடுச்சே... என்று சிரித்துக் கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
The Boys???? pic.twitter.com/RWjenjqyH5
— ᏙᏆᎫᎪᎽᏢᎡᎪᏦᎪՏᎻᎷႮՏᏆᏟ ????? (@vjprakashmusic) February 24, 2023