‘’ இதுவரை பார்த்த பெண்ணில் உனைபோல எனையாருமே ‘’ ; டாக்டர் படத்தின் ‘’சோ பேபி ‘’ பாடல் வீடியோ வெளியானது
doctor
sivakarthikeyan
sobaby-
By Irumporai
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
கடந்த 9 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ நேற்று வெளியாயாவதாக கூறப்பட்டது.
ஆனால் கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது படக்குழு ,இந்த நிலையில் தற்போது ‘சோ பேபி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.