குளத்தில் இறங்கிய மலைப்பாம்பை தாவி பிடித்து கழுத்தில் அணிந்த இளைஞர் - திக்..திக்.. வீடியோ...!
Viral Video
Snake
By Nandhini
குளத்தில் இறங்கிய மலைப்பாம்பை தாவி பிடித்து கழுத்தில் அணிந்த இளைஞரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாம்பை கழுத்தில் அணிந்த இளைஞர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மலைப்பாம்பு ஒன்று குளத்தில் இறங்குகிறது. அப்போது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென குளத்தில் குதித்து அந்த மலைப்பாம்பை கையால் பிடிக்கிறார். கையால் பிடித்த அந்த மலைப்பாம்பை தன் கழுத்தில் அணிகிறார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், ஆபத்து தெரியாமல் இப்படி விளையாடுகிறீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.