அருவியில் சுகமாக குளித்துக் கொண்டிருந்த நபர் - திடீரென விழுந்த பாம்பு கடிக்க சீறிபாய்ந்த அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Snake
By Nandhini 6 மாதங்கள் முன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், அருகில் ஒரு சுகமாக குளிர்போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் குளிப்பதை அவருடைய நண்பர்கள் வீடியோவாக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அருவியிலிருந்து மிக நீண்ட பாம்பு ஒன்று பொத்தென்று அவர் அருகில் விழுந்தது. விழுந்த பாம்பு குளித்துக்கொண்டிருக்கும் அந்த நபரை கொத்த பாய்ந்து வருகிறது. அப்போது படபிடித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சல்போட்டு கத்தியதால் குளித்துக்கொண்டிருந்த அந்த நபர் பதறிப்போய் உயிர் தப்பிக்கிறார். 

தற்போது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.