தூண்டிலில் மாட்டிக்கொண்ட பாம்பு - உயிரை காப்பாற்ற போராடிய காதலி பாம்பு - வைரலாகும் வீடியோ

snake-love-video-viral
By Nandhini Apr 08, 2022 11:51 AM GMT
Report

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், மீன் தூண்டில் ஒரு பாம்பு மாட்டிக்கொண்டது. அந்த தூண்டிலை மேலே எடுக்கும்போது பாம்பும் சேர்ந்து மேலே வந்தது. இதைப் பார்த்த அப்பாம்பின் ஜோடி பாம்பு அந்த தூண்டிலை கடித்து துப்ப முயற்சி செய்து, பாம்பின் உயிரை காப்பாற்ற துடிக்கிறது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.