பாம்புடன் விளையாடும் சிறுமி - அதிர்ச்சி வீடியோ வைரல்

Snake video-viral lass
By Nandhini Mar 28, 2022 05:36 AM GMT
Report

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு சிறுமி கையில் ஒரு குச்சியை வைத்துள்ளாள். அந்த குச்சியில் குட்டி, குட்டி பாம்புகள் சுத்திக்கொண்டிருக்கிறது.

கையில் லாலிபாப் வைத்திருப்பதுபோல், இச்சிறுமி பாம்புகளை வைத்திருப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ள் கொண்ட 

இதோ அந்த வீடியோ -