AirAsia India விமானத்தில் பயணம் செய்த பாம்பு
snakefoundinflight
airasiaflight
passengersshock
By Swetha Subash
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாம்பு புகுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏர் ஏசியா ஏர்பஸ் ஏ320-200 ரக விமானம் கோலாலம்பூரில் இருந்து மலேசியாவின் தவாவ் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது பாம்பு ஒன்று மின்விளக்கு பகுதியில் உள்ளே இருந்ததை கண்ட விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மின்விளக்கு பகுதியில் இருந்த பாம்பு அசைவின்றி இருந்தது. மேலும் விமானம் கோலாலம்பூரில் இருந்து மலேசியா தவாக் நகர் செல்லும் வரை பாம்பு அதே இடத்தில் இருந்தது.
நடுவனில் பறந்த விமானத்தில் பாம்பு இருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.