Wow... கேமராவில் பதிவான ஸ்மோக்கிங் BIRD - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Oct 13, 2022 10:52 AM GMT
Report

கேமராவில் பதிவான ஸ்மோக்கிங் BIRD வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் ஸ்மோக்கிங் BIRD வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் தன் கேமரா மூலம் மலையின் அழகை வீடியோவாக பதிவு செய்துக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு மரக்கிளையில் திடீரென வந்த பறவை ஒரு விதமான ஒலிகளை பொங்கி எழச் செய்துகொண்டிருந்தது.

அப்போது, அதன் வாய்ப்பகுதியிலிருந்து புகை, புகையாக வெளியேறியது. இதைப் பார்த்த கேமராமேன் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். 

இந்த அழகான வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. என்ன அழகு... இந்த அழகான காட்சியை பதிவு செய்த கேமராமேனுக்கு நன்றி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.       

smoking-birds-viral-video