விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு...!
Tn assembly
Governor panwarilal Purohit
Smart ration card
By Petchi Avudaiappan
விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 16 வது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அவையை தொடக்கிவைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையில் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும் திட்டங்களையும் விவரித்தார்.
அதில் புதிதாக குடும்ப அட்டைக்கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.