திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தூங்கி தூங்கி விழுந்த மணப்பெண் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தூங்கி தூங்கி விழுந்த மணப்பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தூங்கி தூங்கி விழுந்த மணப்பெண்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் மாப்பிள்ளை அருகில் இருக்க தூங்கி, தூங்கி விழுந்துள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல கமெண்ட் செய்து வருகின்றனர்.

திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil