முதல் டி20 போட்டி: பவுலிங்கை தேர்வு செய்த இலங்கை

INDvsSL 1st t20
By Petchi Avudaiappan Jul 25, 2021 02:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இந்தியாவுக்கு எதிரான முதல் 20 போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.