சிக்ஸ் பேக்குடன் தாறுமாறாக தயாராகும் SK..வைரல் போட்டோ
ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் தயாராகி வரும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
SK 21

சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இணைகிறார் என முன்னரே அறிவிக்கப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி முன்னர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவியும், இசைஅமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளனர்.
வெறித்தனமாக தயாராகும் SK
மிக பெரிய பொருட்செலவில் தயாராகும் இந்த படம் ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்காக மாறுபட்ட சிகை அலங்காரத்தில் தோன்றவுள்ளதன் காரணமாக, அவர் நீண்ட நாட்களாகவே குல்லாவுடன் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் வெறித்தனமாக தயாராகி வரும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil